Wednesday, December 24, 2008

Kavidhai Thulighal 2

சிரிப்பதா?.. அழுவதா?..

மின்வெட்டுக்களால் வாழ்வற்றுப்போனோர் அதிகமாக
பங்குச்சந்தை கல்லறையாக உருமாற
ரூபாயின் மதிப்போ சில்லரையாக தடுமாற
மக்களின் இதயத்துடிப்பு சவப்பெட்டிக்குள் இடம்மாற
சிதம்பரத்திலிருந்து வரும் செய்தியோ
"கவலைப்படாதே சகோதரா கவலைப் படாதே"